Browsing Tag

independence day celebration

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை…

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி