Browsing Tag

IG news

சார் – பதிவாளர்கள் பேசுவது ஐ.ஜி., அலுவலகத்தில் கேட்கும்; பதிவுத்துறை நடவடிக்கை

சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, வீடியோ காட்சிகளாக மட்டுமின்றி, குரல் பதிவுகளையும் கண்காணிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில்,…