திருப்பூர்:- வரதட்ச்சனை கொடுமையால் மீண்டும் ஒரு புதுப்பெண் தற்கொலை…* கணவர் , மாமனார்- மாமியார்…
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி, இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்…