Browsing Tag

cricket

ஷ்ரேயஸ் புறக்கணிப்பு சரியா ஆசிய கோப்பை அணியில்.

புதுடில்லி: ஆசிய கோப்பை இந்திய அணியில் ஷ்ரேயஸ் சேர்க்கப்படாததற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளன.
இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 30. இதுவரை 14 டெஸ்ட் (811 ரன்), 70 ஒருநாள் (2845), 51 'டி-20'ல் (1104)

தன்னம்பிக்கை தந்த காம்பிர் ஆகாஷ் தீப் பெருமிதம்

புதுடில்லி: ''என் திறமை மீது, பயிற்சியாளர் காம்பிர், என்னை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தார்,'' என ஆகாஷ் தீப் தெரிவித்துஉள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 29. இதுவரை 10 டெஸ்டில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

‘விறுவிறுப்பான ‘ கட்டத்தில் ஓவல் டெஸ்ட்: ஹாரி புரூக், ஜோ ரூட் சதம்

லண்டன்: ஓவல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் ஹாரி புரூக், அனுபவ ஜோ ரூட் சதம் கடந்து கைகொடுத்தனர். இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் - சச்சின் டிராபி) பங்கேற்கிறது.…

சிராஜ், கிருஷ்ணா ராஜ்யம்… * இந்திய அணி முன்னிலை

லண்டன்: ஓவல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது இங்கிலாந்து அணி. 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி'

சுப்மன், ஜடேஜா, வாஷிங்டன் சதம்: ‘டிரா’ செய்து இந்தியா அசத்தல்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணி, 'டிரா' செய்து அசத்தியது. கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர்சதம் அடித்து கைகொடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
நான்காவது டெஸ்ட்,

இந்திய பவுலர்கள் திண்டாட்டம்: இங்கிலாந்து கலக்கல் ஆட்டம்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். ஜோ ரூட் சதம் விளாச, இங்கிலாந்து வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2--1 என முன்னிலையில்…

ரிஷாப் பன்ட் துணிச்சல் அரைசதம்: எலும்பு முறிவுடன் களமிறங்கினார்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில், கால் விரல் எலும்பு முறிவுடன் துணிச்சலாக களமிறங்கிய ரிஷாப் பன்ட், அரைசதம் விளாசினார். நாட்டுக்காக வலியை பொருட்படுத்தாது போராடிய இவரை, ரசிகர்கள் போற்றுகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்…