Browsing Tag

chennai

வாரத்துவக்கத்தில் சரிந்தது தங்கம் விலை சவரன் ரூ.79,760க்கு விற்பனை

வர்த்தக வாரத் துவக்கத்தில் தங்கம் விலை ரூ.280 குறைந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10…

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னை: சென்னை மாநகரில் இன்று முதல், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.
தலைநகர் சென்னையில், 1,000க்கும் அதிகமான டீ கடைகள் இயங்கி வருகின்றன. பால் விலை மற்றும் காஸ் விலை உயர்வு உட்பட பல காரணங்களால், 2022ம் ஆண்டு,

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு:சென்னை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் வரலாற்றில்…

சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு;ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி ; உரிய காலத்துக்குள் முடிவு எடுக்கா விட்டால், காவல் துறை அதிகாரியே…

சென்னை: 'கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்' என, சென்னை…

வீட்டுவசதி சங்க கட்டடங்கள் வாடகைக்கு விடும் பணிகள் துவங்க உள்ளன.

சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், வருவாய் இல்லாத சங்கங்களின் செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம்…

கல்லுாரி மாணவர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் பேரன் கைது

சென்னை, ஜூலை 31-கல்லுாரி மாணவர் மீது, 'லேண்ட் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க., கவுன் சிலர் தனசேகரன் பேரன் சந்திரசேகர், 20, இவரது நண்பர்கள் ஆரோன், 20, யாஷ்வின், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர். சென்னை, அயனாவரம்…

ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல…

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 24) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை ராணிப்பேட்டை மாவட்டம்,…

தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.  சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் புதிய…