Browsing Tag

arasiyal aathithan

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை…

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப்…

நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த

முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக

போதை கடத்தல் கும்பலை பிடிக்க வேட்டை : போலீசார் உட்பட 64 பேர் உயிரிழப்பு

போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள்

பணி நியமனங்களில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள்

ஆலந்துாரில் ரூ.300 கோடி அரசு நிலம் மீட்பு; ஆக்கிரமிப்பில் இயங்கிய ஹோட்டலுக்கும் ‘சீல்’

ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, அரசுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலை போட்டிகளை பார்வையிட்டு பங்கேற்ற மாணவ,…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 27-10-2025 முதல் 30-10-2025 வரை பத்து பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் !

கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு ! மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம் பொருள் 1. கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின்…

திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள…

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும்,…

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில்…