Browsing Tag

arasiyal aathithan

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் மாநாடு

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அளவிலான ‘தொகுதி நிர்வாகிகள் மாநாடு’ எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சி சமயபுரத்தில் இன்று (செப்டம்பர் 13,…

பழைய எதிரிகளாலும் முடியாது; புதிய எதிரிகளாலும் முடியாது: யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது,என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூர் மாநகரின்

திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

 திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' திருச்சியில் இன்று (செப் 13) தொடங்கியது. முன்னதாக திருச்சி…

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாள்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழகச்…

பணி நாளில் பள்ளிக்கு லீவு விட்ட பி.டி.ஓ., சஸ்பெண்ட்

திருச்சி:பணி நாளில், அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து, 'உங்களுடன் ஸ்டாலின  ' முகாம் நடத்தியதால், பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆழத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு, செப்., 9ம் தேதி,…

பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்

10 நிமிஷம் தான் பேச அனுமதி கேக்குறாங்க, இதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும், நடிச்சு பாத்துட்டு வந்து பேசணும்'' என விஜயை கடுமையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
ராமநாதபுரத்தில் நடந்த

POSCO வழக்கின் எதிரிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000-ம் அபராதமும், மற்றும் அடிதடி…

திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் 51/19 த.பெ சுப்பிரமணியன், சிவன்கோவில் தெரு, கோவில்பட்டி, மருங்காபுரி என்பவர் தனது ஜெராக்ஸ்…

மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் இடம்பிடித்த கிரிப்டோ கரன்சி, துப்பாக்கிகள்

 கடந்த 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில், கிரிப்டோகரன்சி முதலீடு, 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் 2024 - 25ம்

மாவட்ட கல்வி அலுவலகம் முன் போராட்டம் நடத்தியோர் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி, அரசு பள்ளி மாணவனுக்கு வழங்கிய நன்னடத்தை சான்றிதழில், திருத்தம் செய்யக்கோரி, நேற்று முன்தினம் மாலை, இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்கச் சென்றனர். கல்வி அலுவலரை சந்திக்க…

திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்யில் 2 ஆம் நாளாக நடைபெற்று வருகின்ற உங்களுடன் ஸ்டாலின்…

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி…