Browsing Tag

arasiyal aathithan

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர்…

 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்…

மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 427/25 u/s 309 (4) BNS வழக்கின் புகார்தாரரும், தங்கநகை மொத்த விற்பனையாளருமான (1) குணவந்த் (34/25), த/பெ. சுரேஷ், எண்.595-C, முதல் தளம், சக்திபுரம், விம்கோ…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர்…

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைதிருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத்…

சிலம்பம், குத்துச்சண்டையில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

கும்மிடிப்பூண்டி, சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கும்மிடிப்பூண்டியில், ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பிளஸ் 1…

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வியாசர்பாடி எஸ்.எம்., நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 52; பிரபல…

கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. பிரதமர் மோடி தலைமையில், 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைப் பார்க்க முடிகிறது,'' என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர்…

சென்னையில் விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு…

மாணவர்களின் கல்வியை கெடுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?'' என திமுக அரசுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட…