நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!
Aஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது . ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம். அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம். என்று வெளிப்படையாக அழைப்பு…