திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

0 4

திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றத. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக பொன்மலை கீழக்கல் கண்டார்கோட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் #DCM07 கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வரவேற்புரை 37 வட்டக் கழகச் செயலாளர் சுப்பிரமணியன்
தலைமை பகுதி கழகச் செயலாளர்
இ. எம். தர்மராஜ்

சிறப்புரை
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதிராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் ,மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் தலைமை கழக பேச்சாளர் மணப்பாறைதுரை. காசிநாதன்இறுதியாக நன்றியுரை வட்டக் கழகச் செயலாளர் தமிழ் மணி ஆற்றினார்பொதுக்கூட்டத்தில் கழக வட்டக் கழக செயலாளர் முருகாளந்தம் தமிழ்மணி பரமசிவம் முருகள்நாகவேணிமாரிமுத்து மனோகர் மரியஅடைக்கலம் வரதராஜன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.