“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி கூட்டம். #தமிழ்நாடு_தலைகுனியாது

0 3

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்காந்தாலூர் ஊராட்சிவாக்குச்சாவடி எண் 290 திருச்சி
“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி”ஆலோசனைக்கூட்டம் காந்தளூர் மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது.

இப்பயிற்சிக் கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் மணிராஜ் ஒன்றியக் கழகச் செயலாளர்க கங்காதரன் கிளைசெயலாளர் ராகவன் ஊராட்சிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் பி எல் ஏ,பி எல் சி, பி டி ஏ, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி உரையாற்றியபோது.அரசினுடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நம் ஆட்சியின் பயன்களை பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும் தவறுதலான போலியான வாக்காளர்களை நீக்கவும் துரிதமாக பணியாற்ற வேண்டும் இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் மாறும் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.