தியாகி அருணாச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தியாகி அருணாச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தியாகி அருணாச்சலம் காங்கிரஸ் முதல் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் சட்டமன்ற கொறடாவாக 25 ஆண்டுகாலமாக பணியாற்றியவர் காங்கிரஸ்ஸில் அதிக நாள் சிறை சென்ற நபரும் அவர்தான் அவரது 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மோகன் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்
மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

