பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்.

0 3

 சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் செல்கிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்

Leave A Reply

Your email address will not be published.