மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று (25.09.2025) திருச்சிராப்பள்ளி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

0 4

இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் திரு.மு.மதிவாணன், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.ஜெ.நாகராஜன், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திரு.கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளர் திரு.பாஸ்கரன், பகுதிக் கழகச் செயலாளர் பாபு மாமன்ற உறுப்பினர் சாதிக்பாஷா, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.