மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்றுஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு

0 12

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று (31.08.2025) திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு


ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், , மண்டல தலைவர் மு.மதிவாணன், மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) அருணகிரி, துணை இயக்குனர் ஐ.மகாராணி, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.