மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்த அமைச்சர்

03.07.2025,
இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் சேகர் பகுதி கழக செயலாளர் ராஜமுஹமத் மோகன் மணிவேல் விஜயகுமார் பாபு மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் நூர்கான் பொன்செல்லையா சரோஜினி அணி அமைப்பாளர்
சி எம் மெயப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

