சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்.

0 1

திருப்பூர்: காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை உள்ளூர் வியாபாரிகள் விரட்டினர். குறைந்த விலைக்கு விற்பதால் தங்களின் வியாபாரம் பாதிப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கிளப்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.