உடுமலையில் ஃபன் ஃபுட் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா

உடுமலையில் ஃபன் ஃபுட் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் 03.12.2025 புதன் கிழமை
தளி ரோடு, ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் ஃபன் ஃபுட் ரெஸ்டாரன்ட்டை நகர்மன்ற தலைவர் மத்தின் அவர்கள் திறந்து வைத்தார். ரெஸ்டாரண்ட்டில் அனைத்து வகையான சைவ, அசைவ ,சைனீஸ் வகை உணவுகளும் கிடைக்கும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். உரிமையாளர்கள் நப்சல், அப்துல் லத்தீப், ரபிக், அயூப் ஆகியோர் உடன் இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் குட்டை பள்ளிவாசல் தலைவர் பகதூர் , கலந்து கொண்டார்

