முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்களின் 20’வது ஆண்டு நினைவு

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்களின் 20’வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் -மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழ அவர்கள் மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன் சேகரன் சபியுல்லா மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் லிலாவேலு மூக்கன் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் பகுதி ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

