முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் உடுமலைK. ராதாகிருஷ்ணன் அவர்களின்திரு. ஹக்கிம் அவர்களின் முன்னிலையில்ஆசிரமத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி உடுமலை நகர செயலாளர் திரு. ஹக்கிம் அவர்களின் முன்னிலையில் உடுமலை நகர அவைத்தலைவர் திரு. சாமி என்கிற சிவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் அமைந்துள்ள பிரபஞ்சம் ஆசிரமத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவுன்சிலர் சகுந்தலா அவர்களும், கணேஷ்குமார் அவர்களும், ரஞ்சித் குமார் அவர்களும், ஈஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

