டாக்டர். R.ராமசுப்பு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அக்கா S. வளர்மதி அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்கள்..

தினமலர் பங்குதாரரும், ஆசிரியரும், பதிப்பாளருமான மதிப்பிற்குரிய டாக்டர். R.ராமசுப்பு அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், அக்கா S. வளர்மதி அவர்கள்
நேரில் வாழ்த்து தெரிவித்தார்கள்..
இதில்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் திரு. திருப்புகழ் செல்லதுரை அவர்கள்,
கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி சாந்தி (எ) பாக்கியலட்சுமி அவர்கள்,
மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் புத்தூர். பாலு அவர்கள்,
மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் திருமதி மகாலட்சுமி மலையப்பன் உடன் இருந்தனர்.
✍🏻 கே.எஸ்.சிராஜுதீன்
மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணை செயலாளர்.

