குழந்தைகள் தின வாழ்த்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

0 7

திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை சந்தித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.