Browsing Category

உலகச் செய்திகள்

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி

பீஜிங்: ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி…

தங்கம் விலை புதிய உச்சம் சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.77,640

சென்னை: சென்னையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்க டாலருக்கு…

இந்திய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடிவு ;அமேசான் ,வால்மார்ட் கடிதம்.

வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. இந்தியப்…

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி கிடையாது; இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்து:மோடி…

புதுடில்லி: ''மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை'' என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். டில்லியில்…

வரி விதிப்பில் பிரேசில் அதிபர் கோவம் !மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்:

ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் மீது

அமெரிக்கா ,ரஷ்யா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

மாஸ்கோ: அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத…

இந்தியா மீதான வரியை அதிகப்படுத்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்.

உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை என டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி…

ஏமன் கடற்கரையில் படகு மூழ்கியதில் அகதிகள் 68 பேர் உயிரிழப்பு; 74 பேர் மாயம்

சீனா: ஏமன் அருகே படகு மூழ்கியதில் அகதிகள் 68 பேர் உயிரிழந்தனர். மேலும், 74 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏமனில் உள்ள அப்யான் மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் புலம் பெயர்ந்தோர் 154 பேரை…

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு

மாஸ்கோ: ''ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருப்பது நல்ல நடவடிக்கை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தினால், அமெரிக்கா உள்ளிட்ட…

ஒலிம்பிக் அகாடமியின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர்.

திருவெறும்பூர் 30/07/25 ஒலிம்பிக் அகாடமியின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர். திருச்சி மாவட்டத்திற்கான ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்…