Browsing Category

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை…

ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு

பனாமா நாட்டில் விளைந்த உயர்தர காப்பியை பயன்படுத்தி, துபாயில் தயார் செய்யப்படும் ஒரு கோப்பை பில்டர் காப்பி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிகபட்ச விலைக்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆடம்பர

வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை தோல்வியை தழுவும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா மீது வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை தழுவும். வரி விதிப்பது உலகளாவிய பண வீக்கத்திற்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்,'' என ரஷ்ய அதிபர்…

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல்…

மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக…

அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி…

அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு…

காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ''டிரம்பின் கட்டளைகளை…

எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசை'யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நம் அண்டை

நவராத்திரி கொலு கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 52 வது வருட பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வாண்டும் வருகின்ற…

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரு சவரன் ரூ.77,800, ஒரு கிராம் ரூ.9,725!

சென்னையில் இன்று (செப் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும்,…

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: