Browsing Category

உலகச் செய்திகள்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர், விமானி மற்றும் வணிக விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேன். கோடீஸ்வரரான

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக…

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சரக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., - எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
ஆசிய நாடான ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., - எக்ஸ் 1

பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம்…

பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது…

பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு; இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம்…

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை…

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப்…

போதை கடத்தல் கும்பலை பிடிக்க வேட்டை : போலீசார் உட்பட 64 பேர் உயிரிழப்பு

போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள்

நாட்டில் அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சுப்ரீம் கோர்ட் கவலை

டிஜிட்டல் கைது என மோசடி செய்து ஏமாற்றும் நிகழ்வுகள் குறித்த புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம்…

அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல: அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு

சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர்…