Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமும் பின்புலமும் – “வாக்குறுதி எண் 311… கண்ணீரை துடைப்பேன்…
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.… இபிஎஸ் சரமாரி கேள்வி “தமிழகத்தில் கஞ்சாவே இல்லையா?” – மா.சுப்பிரமணியத்துக்கு
சென்னை: “‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி… 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை!
சென்னை : 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி… அதிமுக அறிவிப்பு….!திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்… பாஜகவினர் புகார் : மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 211 வாக்காளர்கள்.
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.க, வினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த… “தமிழகத்தை உ.பி.யுடன் ஒப்பிட முடியாது” – பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு பதில்.
நெல்லை: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார்.
பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று… இளைஞர் மீது திருத்தணியில்கொடூர தாக்குதல்: விஜய் கண்டனம்…!
திருத்தணியில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு… எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணத்தை முதல்வர் நிச்சயமாக தனி மாவட்டமாக அறிவிப்பார்.
கும்பகோணம்: கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக முதல்வர் நிச்சயமாக அறிவிப்பார் என நம்புகிறேன். நிதி நிலை சரியில்லாததே தாமதத்துக்குக் காரணமே தவிர அறிவிக்கக்கூடாது என்பது இல்லை என எம்எல்ஏவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாக்கோட்டை… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபுதுக்கோட்டைக்கு வருகை.
முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் கார் பார்க்கிங் வசதியை ஆய்வு செய்த எஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் டிஎஸ்பி பிருந்தா பயிற்சி ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் மற்றும்
பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மாநாட்டு திடல் பொறுப்பாளர்… சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.
சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
20.12.2025 சனிக்கிழமை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவீரம்பட்டியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும்…