Browsing Category

அரசியல் செய்திகள்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

 சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொடக்கக் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்வைத்தனர். 2009ம் ஆண்டுக்கு முன்பாக…

மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு திருச்சியில் மோடி பொங்கல் விழா

திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? சீமானை முந்திய விஜய்! உதயநிதிக்கு 3வது இடம்.

சென்னை: சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர். இதில், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தக்க வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இளம் தலைமுறை…

வீரமங்கை வேலு நாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை.

மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப்…

புகார் அளிக்க சென்ற நட்சத்திர ஓட்டல் சர்வரிடம் ரூ.15 ஆயிரம் பறித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்.

சென்னை: புதுச்​சேரியை சேர்ந்த சரவணன் (24), சென்னை பட்​டினப்​பாக்​கத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் சர்​வ​ராக பணி செய்து வரு​கிறார். கடந்த 25-ம் தேதி இரவு அண்ணா நகருக்கு பைக்​கில் சென்​றார். நுங்​கம்​பாக்​கம் லேக் ஏரியா அருகே அவரை…

முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி ? 100 நாள் வேலை சட்ட திருத்தம் குறித்து என்னுடன் விவாதிக்க…

சென்னை: நூறு நாள் வேலை சட்​டத் திருத்​தம் குறித்து விவா​திக்​கத் தயாரா என முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கு, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் சவால் விடுத்​துள்​ளார். சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள தூர்​தர்​ஷன் தமிழ் தொலைக்​காட்சி…

கடனை வைத்து மதிப்பீடு செய்வது பிழை; கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கிறார் ப.சிதம்பரம்

சென்னை: ''மொத்தக் கடனை வைத்து ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது,'' என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு…

காத்திருக்கும் ‘கலக்கல்’ அறிவிப்புகள்: பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்.

சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை பிரமாதமாக நடத்தி முடித்திருக்கிறது திமுக. அதற்கு ஒரு நாள் முன்னதாக, பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார் பழனிசாமி. இது எல்லாம் தமிழக…

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் பிரதமர் மோடி விரைவில் புதுவை வருகை.

புதுச்சேரி: பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வரவிருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அண்மையில் புதுச்சேரி வந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,  பிரதமருடன் புதுவையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்

அரசு ஊழியர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: ரூ.183 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’, ‘டி’ பிரிவை சார்ந்த