Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல் செய்திகள்
திருச்சியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.எ.வ.வேலு அவர்களும், திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் திருச்சியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு… நான்கு சக்கர வாகனத்தில் 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே நேற்று (06.09.2025) மாலை 0300 மணியளவில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன்… திருச்சியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல்!
திருச்சிக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அண்ணா திமுக கொடிக்கம்பம் நடப்பட்டது
அந்த கொடி கம்பத்தை நடவிடாமல் மாநகராட்சி குப்பை வண்டியில் எடுத்து மாநகராட்சி பயணியர் தங்கும் விடுதியில்… திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை: திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
திமுக நாடகம் நடத்துகிறது ;கல்விக்கொள்கையை பற்றி அண்ணாமலை விமர்சனம்!
சென்னை: வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும்
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய்…
சென்னை: வரும் ஆக., 25ம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,25ம்
பேய், பிசாசுகளுக்கு திருமணம் செய்து வைக்கும் மக்கள்: சீமான் கடும் விமர்சனம்!
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”மக்கள் பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை 5 ஆண்டுகளுக்கு திருமணம்… விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம் “பார்லியில் அமளி நீடித்தால்” : கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: ''பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ''மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும்". எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் குணம் ஆகிடும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம்,செப்.9-ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:- ஆணையம் அறிவிப்பு.
இந்திய குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்…