Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல் செய்திகள்
சினிமாவைப் போல அரசியலிலும் சைலண்ட்டாக “சம்பவம்” செய்யும் விஜய்! 27 -ஆம் தேதி…
செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் ... தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026… ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும்; சொல்கிறார் சீமான்
திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும், மக்களின் பிரச்னைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில்
திருச்சி காந்தி மார்க்கெட் வாழை மண்டியில் மலைபோல் குவிந்த வாழைத்தார்
வாழைத்தார் வரத்து அதிகம்; தேவை குறைவு விற்பனை மந்தம் வியாபாரிகள், விவசாயிகள் கவலை 2 லட்சம் டன் வாழை குப்பைக்கு போகும் அவலம் மதிப்பு கூட்டும் பொருளாக்கப்படுமா? வியாபாரிகள் எதிர்பார்ப்பு சிறப்பு முகாமில் ரகளை 11 வெளிநாட்டினர் மீது வழக்கு
திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர், தங்கள் நாட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டு, முகாம் கதவை உடைத்ததால், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து, சட்ட விரோத செயல்களில்
9ம்- வகுப்பு மாணவியை உருவ கேலி செய்து கொன்றுள்ள அரசு பள்ளி ஆசிரியைகள் மூன்று பேர் மீது…
அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி உறையூர்,…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு… விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனம் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அருந்திய 11 குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் இருவர் இறந்துள்ளனர். அது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள்…
கட்சி துவங்கி 2 ஆண்டுகளில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய். நேற்று மதுரையில் நடந்த மாநாட்டுக்கு 3 லட்சம் பேர் வந்திருக்கலாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 4… திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் தொடர்பான 53 வது வார்டு…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை…
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை… அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 அஇஅதிமுக உறுப்பினர்கள் விலகி திமுகவில்…
அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் – மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான…