Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல் செய்திகள்
திருச்சி எடமலைப்பட்டி புதூர், பாலக்கரையில் குட்கா, புகையிலை விற்ற வியாபாரி உள்பட 2 பேர் அதிரடி கைது
திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்று… திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
திருவெறும்பூர் தொகுதியில் மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மாபெரும் இலவச மருத்துவ… திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில்…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் - கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு !
மாவட்டச்… அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
நம்முடைய பயணம் இயக்கத்திற்கு என்று வரும் போது கொள்கை தடம் மாறாமல் வரவேண்டும் நீதிக்கட்சி முதல் தலைவர் கலைஞர் காலம் முதல் இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை நாம் எல்லாம் அவர்களைப் பின்பற்றி… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்… DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் –…
DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற… திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில், பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்ககள பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம்,… பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6…
திருப்பூர்: அவினாசி திருமலை கவுண்டன் பாளையம் அரசு பள்ளிகளில் சமையல் மீதான தீண்டாமை விவகாரத்தில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமலை கவுண்டன் பாளைய பகுதியில் கடந்த 2018ஆம்… ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்…
இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவட்சவம், நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும்…