Browsing Category

அரசியல் செய்திகள்

“தமிழகத்தை உ.பி.யுடன் ஒப்பிட முடியாது” – பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு பதில்.

நெல்லை: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று…

இளைஞர் மீது திருத்தணியில்கொடூர தாக்குதல்: விஜய் கண்டனம்…!

திருத்தணியில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு…

எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணத்தை முதல்வர் நிச்சயமாக தனி மாவட்டமாக அறிவிப்பார்.

கும்பகோணம்: கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக முதல்வர் நிச்சயமாக அறிவிப்பார் என நம்புகிறேன். நிதி நிலை சரியில்லாததே தாமதத்துக்குக் காரணமே தவிர அறிவிக்கக்கூடாது என்பது இல்லை என எம்எல்ஏவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாக்கோட்டை…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபுதுக்கோட்டைக்கு வருகை.

முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் கார் பார்க்கிங் வசதியை ஆய்வு செய்த எஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் டிஎஸ்பி பிருந்தா பயிற்சி ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மாநாட்டு திடல் பொறுப்பாளர்…

சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.

சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் 20.12.2025 சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவீரம்பட்டியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும்…

“சிறுவர்கள் கையில் போதைப் பொருள், அரிவாள்..யார் பொறுப்பு?” – திருத்தணி சம்பவத்தில் இபிஎஸ்…

சென்னை: “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப் பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” என திருத்தணி சம்பவத்தை முன்வைத்து தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.12.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை…

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம்…

திருச்சி 27/12/25 ஞாயிறு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்…

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைது!

சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று (டிச., 27) கைது செய்​யப்​பட்​டனர்.…

பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் : அமைச்சர் காந்தி.

 சென்னை : பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…