Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
சி ஐ டி யு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும்.
அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து… அன்பில் அறக்கட்டளை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்… மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்றுஜமால் முகமது…
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று (31.08.2025) திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு
ஊரக /… சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு
சென்னை: சென்னை மாநகரில் இன்று முதல், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.
தலைநகர் சென்னையில், 1,000க்கும் அதிகமான டீ கடைகள் இயங்கி வருகின்றன.
பால் விலை மற்றும் காஸ் விலை உயர்வு உட்பட பல காரணங்களால், 2022ம் ஆண்டு,
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பீஜிங்: ''நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீனாவில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஷாங்காய்
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உள்ளூர் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை கண்டித்து…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் சிறு குரு வணிகர்களின் வாழ்வாதாரம் காக்க மாபெரும் முற்றுகை போராட்டம் திருச்சி வயலூர் சாலையில் டி மார்ட் புதிய கார்ப்பரேட் நிறுவனம் வருவதை கண்டித்து… மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (30.08.2025) சென்னை…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (30.08.2025) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நேரடி… திருச்சியிலுள்ள GVN ரிவர்சைடு மருத்துவமனை, புரட்சிகரமான ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு…
திருச்சி, மே 31, 2025 தோல்வியடைந்த ரோட்டேட்டர் கஃப் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக இடது தோள்பட்டை வலி மற்றும் இயக்கத்தில் சிரமத்துடன் போராடி வரும் 75 வயது ஆணுக்கு, VIP தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன… மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்துசெயலாளர் அமைச்சர் அன்பில்…
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர் தொகுதிக்கு தேவையான கிளை நீதிமன்ற அமைப்பது குறித்து கோரிக்கை மனு… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்
மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன், இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.08.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. ஆண்டாள் ராம்குமார், திருமதி.…