Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில்…
துவாக்குடி நகராட்சியின் சார்பில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நடத்தும் "மக்களை நாடி மருத்துவ சேவைநலம் காக்கும் ஸ்டாலின்மாபெரும் மருத்துவ முகாம்மை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி… மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.10.2025)…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும்… திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள்… காவலரை தள்ளிவிட்டு ஓடிய கைதி
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, காவலரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்தவர் பிரவீன், 34. பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர், சில வாரங்களுக்கு முன்,… ராமர் படத்தை கொளுத்திய விவகாரத்தில் 4 பேர் கைது
ராமர் படத்தை செருப்பால் அடித்து, தீயிட்டு கொளுத்தி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், ஐந்தாம் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், விமான நிலையம் அடுத்துள்ள… தங்க வியாபாரியிடம் ரூ.33 லட்சம் பறிப்பு
தங்க வியாபாரியிடம் ரூ.33 லட்சம் பறிப்பு சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது இப்ராகிம். இவர் திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது உவைஸ்(32), முகமது அஷ்ரப்(30), தவ்பிக் மற் றும் முஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து… புதிய நவீன விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டுரும் புதிய நவீன விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களின்… திருச்சி சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், அப்பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்று, ஓராண்டுக்கும் மேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மத்திய… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நில வாடகை கடைகள் வரியில்லா இனத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
மேற்கண்ட 57 நிலவாடகை கடைகளுக்கான நிலவாடகை… பொதுமக்களின் கோரிக்கையை ஒரு சில நாட்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
திருவெறும்பூர் செப் 30பொதுமக்களின்கோரிக்கையை ஒரு சில நாட்களில் நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ரஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கை…