Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு
திருச்சி, அக்டோபர். 15, 2025: நமது பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி - சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில், மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே, தனது புதிய ஷோரூமை இன்று திறந்தது.… விமானங்களில் உள்ள சாதனங்கள் சரியாக வேலை செய்கின்றனவா?: ஆய்வு செய்ய ‘ஏர் இந்தியா’வுக்கு…
பி.சி.எம்., எனப்படும், மின்சக்தி சீரமைப்பு கருவி மாற்றப்பட்ட அனைத்து வி மானங்களிலும், 'ராட்' எனப்படும், 'ரேம் ஏர் டர்பைன்' சாதனம் சரியாக வேலை செய்கிறதா என்பதை மறு ஆய்வு செய்யும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., எனப்படும்… திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று…
திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று உதயமாகியுள்ளது.இதனாய் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள்தலைமை வைத்தார் .இதன் முதல் விற்பனையைபிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி… திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்… மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 427/25 u/s 309 (4) BNS வழக்கின் புகார்தாரரும், தங்கநகை மொத்த விற்பனையாளருமான (1) குணவந்த் (34/25), த/பெ. சுரேஷ், எண்.595-C, முதல் தளம், சக்திபுரம், விம்கோ… மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை திருவெறும்பூர்…
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைதிருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத்… சமயபுரம் கோவிலில் போலி டிக்கெட் சர்ச்சை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பெண் பக்தருக்கு கோவில் ஊழியர்கள் போலி டிக்கெட் வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல, 100
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் கீழ்காணும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்59_வது வார்டு கல்லுக்குழி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினையும், 47_வது வார்டு சுப்பிரமணிய… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (06.10.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்… திருச்சியில் 1300 குழந்தைகளுடன் சிறார் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14-ம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…