Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உள்ளூர் செய்திகள்
திமுகவின் பிரச்சாரப் பாடகர் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா.
திமுகவின் பிரச்சாரப் பாடகர், இஸ்லாமிய இறைவுணர்வு பாடல்கள், திரைப்படங்களில் பாடி பெரும் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா - கருத்தரங்கம் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி - எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில் இன்று… திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க சார்பில் சரவணன் அன்னதானம்.
திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சரவணன் தலைமையில் நடிகர் விஜய் நடித்து பொங்கல் அன்று வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அறிவுறுத்தலின் படி திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு… வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள்…
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு நாளையொட்டி இன்று நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில்… ஆவின் பால் விலையேற்றம் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை – ஆவின்…
சென்னை : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6… முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்.
புனே: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 06) காலமானார். அவருக்கு வயது 81.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்சுரேஷ் கல்மாடி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில்பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (05.01.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு… திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி…
திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு இருவரும் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜகவுக்கான… மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு திருச்சியில் மோடி பொங்கல் விழா
திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் ஜனவரி 9,10ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை.
தமிழகத்தில் ஜனவரி 9, 10ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல்… தொட்டியம்-தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு.
தொட்டியம், டிச.31: தொட்டியம், தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடப்பட்டது.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா ஏலூர்ப்பட்டி அருகே தலைமலைப்பட்டி காசிவிஸ்வநாதர் மற்றும் சஞ்சீவிராயர்…