Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தலைப்பு செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபுதுக்கோட்டைக்கு வருகை.
முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் கார் பார்க்கிங் வசதியை ஆய்வு செய்த எஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் டிஎஸ்பி பிருந்தா பயிற்சி ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் மற்றும்
பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மாநாட்டு திடல் பொறுப்பாளர்… சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.
சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
20.12.2025 சனிக்கிழமை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவீரம்பட்டியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும்… “சிறுவர்கள் கையில் போதைப் பொருள், அரிவாள்..யார் பொறுப்பு?” – திருத்தணி சம்பவத்தில் இபிஎஸ்…
சென்னை: “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப் பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” என திருத்தணி சம்பவத்தை முன்வைத்து தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர்… தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்.
மாநில செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஹோட்டலில் 29.12.2025 (திங்கள்) அன்று மாநிலத் தலைவர் திரு கி.மகேந்திரன் அவர்கள் தலைமையிலும்,… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.12.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை… தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னீட்டு திருச்சி மாநகரம் சார்பாக…
திருச்சி
நாள் : 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை
DOM48
தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னீட்டு திருச்சி மாநகரம் சார்பாக
சிறப்பு பட்டிமன்றம் காட்டூர்.இந்தியன் பேங்க் அருகில் உள்ள
டர்ப் மைதானத்தில்… திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம்…
திருச்சி 27/12/25 ஞாயிறு
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்… சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைது!
சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘சமவேலைக்கு சமஊதியம்’ வழங்கக்கோரி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று (டிச., 27) கைது செய்யப்பட்டனர்.… மழை காலத்தில் நோயினால் உயிரிழக்கும் ஆடுகள் கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம்.
விவசாயிகள் கோரிக்கை
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை தொழிலான ஆடு, மாடு வளர்ப்பு பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 2 லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசுக்கள் உள்ளன. கடந்த… பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் : அமைச்சர் காந்தி.
சென்னை : பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…