Browsing Category

தலைப்பு செய்திகள்

தமிழக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.6) காலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக மனு ஒன்றை அவர் ஆளுநரிடம்…

தாராபுரம் அருகே வேன் மோதியதில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில்…

கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை!!

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொம்மதாத்தனூர் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்.

புனே: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 06) காலமானார். அவருக்கு வயது 81.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்சுரேஷ் கல்மாடி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்; தமிழக அரசின் அப்பீல் மனு டிஸ்மிஸ்.

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில்பொதுமக்கள்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (05.01.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு…

சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர்…

திருப்பூர்: காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை உள்ளூர் வியாபாரிகள் விரட்டினர். குறைந்த விலைக்கு விற்பதால் தங்களின் வியாபாரம் பாதிப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கிளப்பியுள்ளனர்.

திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி…

திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு இருவரும் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜகவுக்கான…

ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழப்பு!!

ஊட்டி: உதகை அருகே தேயிலை தோட்டத்திற்குள் காயத்துடன் படுத்திருந்த புலி உயிரிழந்துள்ளது. இந்த புலி இறந்து இருக்கக்கூடிய இடம் என்பது உதகை அருகே போதியான பகுதியை ஒட்டித்தான் புலி மிக சோர்வுடன் நடக்க முடியாமல் இருந்தது. அதனை கண்ட பொதுமக்கள்…

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

 சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொடக்கக் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்வைத்தனர். 2009ம் ஆண்டுக்கு முன்பாக…