Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தலைப்பு செய்திகள்
விதை மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான, பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… சினிமாவைப் போல அரசியலிலும் சைலண்ட்டாக “சம்பவம்” செய்யும் விஜய்! 27 -ஆம் தேதி…
செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் ... தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026… ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும்; சொல்கிறார் சீமான்
திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும், மக்களின் பிரச்னைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில்
கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’: 1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில்…
1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'...!
எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது ஏழை, எளிய மக்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை மெய்யாக்க… 7 ஆம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
7ம் தேதிவரை எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
01-08-2025 :தமிழகத்தில ஒருசில இடங்களிலும்,… திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் பால்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பால்வளத்துறையின் சார்பில் ரூ.7.09…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள்…
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள்,பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பெற்று, அவர்களுக்குப் பயிற்சிவழங்கி தொடர் பயிலரங்குகள், பயிற்சிவகுப்புகள் நடத்தப்பெற்று 'திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து… பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன்…
பிரதமர் மோடி இன்று
இரவு திருச்சி வருகை.