Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தலைப்பு செய்திகள்
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில்…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் - கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு !
மாவட்டச்… அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
நம்முடைய பயணம் இயக்கத்திற்கு என்று வரும் போது கொள்கை தடம் மாறாமல் வரவேண்டும் நீதிக்கட்சி முதல் தலைவர் கலைஞர் காலம் முதல் இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை நாம் எல்லாம் அவர்களைப் பின்பற்றி… திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள்…
திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா வழங்கும் விழா .
DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு தமிழக துணை… திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்… DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் –…
DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற… திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில், பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்ககள பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம்,… டித்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்றில் சிக்கி விசைப்படகு சேதம்!
ராமேசுவரம்: டித்வா புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்றினால் ராமேசுவரம் கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு தரை தட்டி சேதமடைந்தது.
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் நிலவிய டித்வா புயல் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து,… பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6…
திருப்பூர்: அவினாசி திருமலை கவுண்டன் பாளையம் அரசு பள்ளிகளில் சமையல் மீதான தீண்டாமை விவகாரத்தில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமலை கவுண்டன் பாளைய பகுதியில் கடந்த 2018ஆம்… ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்…
இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவட்சவம், நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும்…