Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Arasiyal Aathithan
Your blog category
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா…
பார்கர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு, ஒடிசா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டம் சோடா கிராமத்தில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி 5 வயது… ஆவின் பால் விலையேற்றம் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை – ஆவின்…
சென்னை : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6… பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் செல்கிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி… ராமதாஸ் காட்டம்! அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம்.
காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு:…
காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி… இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தி்ல் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி… தமிழக பாஜக வலியுறுத்தல்பொங்கல் ரொக்கப் பரிசு தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்னை: பொங்கல் பரிசு தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில்… தமிழக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.6) காலை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக மனு ஒன்றை அவர் ஆளுநரிடம்… தாராபுரம் அருகே வேன் மோதியதில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில்… கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை!!
ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொம்மதாத்தனூர் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.