Browsing Category

தமிழகம்

ஆவின் பால் விலையேற்றம் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை – ஆவின்…

சென்னை : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6…

பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்.

 சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் செல்கிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி…

ராமதாஸ் காட்டம்! அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம்.

shareசென்னை: அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி விதிப்படி பாமக நிறுவனர்

காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு:…

காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி…

கரூர் வழக்கில் திருப்பம்! டைம்லைன் இடிக்குது.. உடனே வாங்க.. விஜய்க்கு சிபிஐ அதிரடி சம்மன்..

சென்னை: கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஜனவரி 12ம் தேதி டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட…

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு.

இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணையை பேரவை தேர்தல் அறி​விப்​புக்கு முன்​பாக விசா​ரித்து முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தி்ல் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதி​முக உட்​கட்சி…

தமிழக பாஜக வலியுறுத்தல்பொங்கல் ரொக்கப் பரிசு தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

சென்னை: பொங்கல் பரிசு தொகையை ரூ.3 ஆயிரத்​தில் இருந்து ரூ.8 ஆயிர​மாக உயர்த்தி வழங்க வேண்​டும் என, பாஜக வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்​து, தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​. பிர​சாத் வெளி​யிட்ட அறிக்​கை: அதி​முக ஆட்​சி​யில்…

தமிழக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.6) காலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக மனு ஒன்றை அவர் ஆளுநரிடம்…

தாராபுரம் அருகே வேன் மோதியதில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில்…

கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை!!

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொம்மதாத்தனூர் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.