Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
குழந்தைகள் தின வாழ்த்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை சந்தித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு… 3 உயிரை காவு வாங்கிய ‛போதை டாஸ்மாக் மூடக்கோரி போராட்டம் போதையில் மாணவகளை சீண்டும் குடிமகன்கள்…
தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும்.
தேர்தல் கூட்டணி… ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை: ஜெ.,வால் முடியாததை ஸ்டாலின் தீர்ப்பாரா?
திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத அடிமனை பிரச்னைக்கு, முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
வீடு மாறினால் ஓட்டு உண்டா; என்னென்ன ஆவணம் தேவை?: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும், 'கை கடிகாரம்' வடிவிலான புதிய கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர்., எனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023ம் ஆண்டு,
அரசு பள்ளிகளில் ரசீது இன்றி வினாத்தாள் கட்டணம் வசூல்: ஆசிரியர் சங்கம் புகார் ஆசிரியர் சங்கம்…
அரசு உயர்நிலை,- மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களிடமிருந்து ரசீது இல்லாமல் வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர்… கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
த.வெ.க., தலைவர் விஜய்,… அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு
'அமைதியாக இருந்த நேரத்தில் நம் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டது. சட்டசபையில் பேசிய முதல்வர், அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்,'' என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார்.என் நெஞ்சில் குடியிருக்கும் எனது… சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு சிறப்பு பொதுக்குழு கூட்டம்:…
த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர்.
பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை இன்று (நவ., 04) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்…