Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தமிழகம்
புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!
புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா… பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே…
டெல்லி : பூவிருந்தவல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சான்று தரப்பட்டதை அடுத்து பூவிருந்தவல்லி - போரூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்பது… திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு…
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான முனைவர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தொகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான திருவெறும்பூரில் புதியதாக விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி… திமுகவின் பிரச்சாரப் பாடகர் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா.
திமுகவின் பிரச்சாரப் பாடகர், இஸ்லாமிய இறைவுணர்வு பாடல்கள், திரைப்படங்களில் பாடி பெரும் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா - கருத்தரங்கம் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி - எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில் இன்று… திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க சார்பில் சரவணன் அன்னதானம்.
திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சரவணன் தலைமையில் நடிகர் விஜய் நடித்து பொங்கல் அன்று வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அறிவுறுத்தலின் படி திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு… போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அண்ணாமலை.
போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு… தமிழ் மொழியில் மட்டும் தான் நடிப்பேன்.. தேமுதிக மாநாட்டில் விஜயகாந்தால் நெகிழ்ந்த ரோபா சங்கர்…
கடலூர்: வரும் சட்டசபை தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக சார்பில் ‛மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், மறைந்த நடிகர் ரோபா சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛நடித்தால்… வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள்…
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு நாளையொட்டி இன்று நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில்… கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள்…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் நேற்று (08.01.2026) இரவு ஒட்டு மொத்தத் தூய்மைப் பணிகள் (Deep Cleaning)… உடுமலை அருகே பைக்-வேன் மோதி கல்லூரி மாணவி பலி.
உடுமலை: உடுமலை அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலியானார். விருதுநகரை சேர்ந்த 20 பேர் சுற்றுலா வேனில் நேற்று கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை விருதுநகர்…