Browsing Category

தமிழகம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில், பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்ககள பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம்,…

டித்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்றில் சிக்கி விசைப்படகு சேதம்!

ராமேசுவரம்: டித்வா புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்றினால் ராமேசுவரம் கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு தரை தட்டி சேதமடைந்தது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் நிலவிய டித்வா புயல் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து,…

பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6…

திருப்பூர்: அவினாசி திருமலை கவுண்டன் பாளையம் அரசு பள்ளிகளில் சமையல் மீதான தீண்டாமை விவகாரத்தில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமலை கவுண்டன் பாளைய பகுதியில் கடந்த 2018ஆம்…

ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்…

இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவட்சவம், நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும்…

எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? அமைச்சர் ரகுபதி!

சென்னை: நெல் ஈரப்பத அளவினை 22% ஆக ஒன்றிய அரசு உயர்த்தாததை கண்டிக்காமல் எடப்பாடி எங்கே போனார்? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்?. மூன்று வேளாண்…

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு; இன்று…

சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம்…

பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I –

பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I - கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆய்வு மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று (26.11.2025) திருச்சிராப்பள்ளி…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

அன்புடையீர் வணக்கம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்க பார்வையாளர் திரு .சாஹிர் சனதி அவர்கள் நாளை புதன்கிழமை 26. 11. 2025 காலை 9 மணி அளவில் திருச்சி விமான…

இந்தியா ஒற்றுமை இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் குடிமை சமூகங்கள் சேர்ந்த சமூக…

இந்தியா ஒற்றுமை இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் குடிமை சமூகங்கள் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அரசமைப்பு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய சட்ட தினம் அரசு மற்றும் குடிமை…

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி…

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்களின் 20’வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் -மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழ…