Browsing Category

இந்தியா

தங்கம் விலை புதிய உச்சம் சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.77,640

சென்னை: சென்னையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்க டாலருக்கு…

சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு;ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி

காஷ்மீரில் ,துப்பாக்கி சூட்டில்; 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்: 9வது நாளை எட்டிய ஆப்ரேஷன் அகல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை…

புதுச்சேரி கல்வித் துறையின் முடிவு : அரசு பள்ளி மாணவியர்க்கு இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய…

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவியர் ரிச் லுக்கிற்காக சீருடையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவர்கள் நான்கு…

இந்திய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடிவு ;அமேசான் ,வால்மார்ட் கடிதம்.

வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. இந்தியப்…

பிரதமர் மோடி ,அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்!

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) முக்கிய அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் ; 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு காஷ்மீர்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,)…