நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி : பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி

நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி, திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம்…

நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வாநிலைமையம் வெளியீடு :

புதுடில்லி: 10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது, அதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட்

வரி விதிப்பில் பிரேசில் அதிபர் கோவம் !மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்:

ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் மீது

“குபேரா” படத்தால் நாகார்ஜுனாவுக்கு ஜப்பானில் வரவேற்பு.

ஜப்பான் சினிமா ரசிகர்கள் நாகார்ஜுனாவை 'நாக் -சமா' என்று அன்புடன் அழைக்கின்றனர். தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த "குபேரா" படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியான…

தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய்…

சென்னை: வரும் ஆக., 25ம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,25ம்

கூலி இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் புகழாரம்;50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருப்பதுதான் பெரிய…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சத்யா ராஜ் ; 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ! என்று கூறியுள்ளார். இத்திரைப்படத்தில்…

அமெரிக்கா ,ரஷ்யா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

மாஸ்கோ: அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத…

சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம்…

திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத்,

சென்னை: எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தவர் திவ்யா, இவர் டி.பி. சத்திரம் பகுதியில் அறை எடுத்து அதில் தங்கியபடி

தமிழகத்தில் உணவு பொருள் கடத்தல் : கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது…

தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல் : தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார்