அரசு பள்ளியை சேர்ந்த 6 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்.
தேனி:
அரசு பள்ளியில் 2020ல் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது.
மதுரை திருமங்கலம் கார்த்திகேயன்,திருப்பாச்சேத்தி சிவரஞ்சனி, திருவாரூர்…
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக…
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி, இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்…
பொருள் : கந்து வட்டி, நில அபகரிப்பு
ஐயா ,
அனைவரும் திருச்சி மாவட்டம் தில்லை நகரில் வசிக்கும் 11 வந்து கிராஸ் நாலாவது மாடியில் வசிக்கும் கலிங்கராஜ் மகன் வடிவழகன் இவரிடம் கீழ்கண்ட சர்வே எண் உள்ள நபர்களிடம் இருந்து நிலத்தின் பெயரில்…
மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி அண்ணா ஸ்டேடியம்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,)…
சென்னை: வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
சென்னை: 'கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்' என, சென்னை…
புதுடில்லி: ''மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை'' என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டில்லியில்…