மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
மா
ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூபாய்…
ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 6-வது மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூபாய்…
திருச்சிராப்பள்ளி சூரியூர் அண்ணா பல்கலைக்கழகம், BIT , வளாகத்தில்
உலகம்
உங்கள் கையில்
தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் விழா
540 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
முனைவர். அன்பில்…
விரைவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ்
அமைந்துள்ள சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில்…
சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்…
புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா…
டெல்லி : பூவிருந்தவல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சான்று தரப்பட்டதை அடுத்து பூவிருந்தவல்லி - போரூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்பது…
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான முனைவர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தொகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான திருவெறும்பூரில் புதியதாக விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி…
திமுகவின் பிரச்சாரப் பாடகர், இஸ்லாமிய இறைவுணர்வு பாடல்கள், திரைப்படங்களில் பாடி பெரும் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா - கருத்தரங்கம் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி - எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில் இன்று…
திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சரவணன் தலைமையில் நடிகர் விஜய் நடித்து பொங்கல் அன்று வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அறிவுறுத்தலின் படி திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு…
போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு…