தங்கம் விலை புதிய உச்சம் சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.77,640
சென்னை: சென்னையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு…
பீஜிங்: ''நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் சிறு குரு வணிகர்களின் வாழ்வாதாரம் காக்க மாபெரும் முற்றுகை போராட்டம் திருச்சி வயலூர் சாலையில் டி மார்ட் புதிய கார்ப்பரேட் நிறுவனம் வருவதை கண்டித்து…
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (30.08.2025) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நேரடி…
திருச்சி, மே 31, 2025 தோல்வியடைந்த ரோட்டேட்டர் கஃப் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக இடது தோள்பட்டை வலி மற்றும் இயக்கத்தில் சிரமத்துடன் போராடி வரும் 75 வயது ஆணுக்கு, VIP தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன…
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர் தொகுதிக்கு தேவையான கிளை நீதிமன்ற அமைப்பது குறித்து கோரிக்கை மனு…
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏகிரி மங்கலம் நடுத்தெருவில் வசித்து வரும் இளையராஜா 37/21 த.பெ நடராஜன் என்பவருக்கும், இவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்த தர்மா @ தர்மராஜ் 27/21, S/o மாரிமுத்து.…
மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன், இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.08.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. ஆண்டாள் ராம்குமார், திருமதி.…
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள திருவெறும்பூர்…
29.8.2025 அன்று இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய…