ரூ.4.50 லட்சம் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்கு
கோவை: நில மோசடி புகார் அளித்தவரிடம், 4.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, வெள்ளலுாரை சேர்ந்த மருதாசலம், மகன் கார்த்திகேயன் மற்றும்
பெங்களூரு: கர்நாடகாவில் 2024 லோக்சபா தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 85 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளது, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் முகத்தில் விழுந்த அறை என்று பாஜ…
சென்னை: சென்னையில் 8வது நாளாக இன்றும் (ஜனவரி 02) 'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
நமது நிருபர்
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவில், ''போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு…
2026ம் ஆண்டு நேற்று (ஜனவரி 01) பிறந்தது. இந்த ஆண்டில் எந்த எந்த நாடுகள் தேர்தலை சந்திக்கிறது. அது பொதுத்தேர்தலா? அதிபர் தேர்தலா? பார்லிமென்ட் தேர்தலா? இடைக்கால தேர்தலா? என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி: பட்டியலினத்தவரின் நிலம் மோசடி புகாரை முறையாக விசாரிக்காமல் அலைக்கழித்த டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது நீதிமன்ற உத்தரவுப்படி, வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை: ''மொத்தக் கடனை வைத்து ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது,'' என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு…
சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை பிரமாதமாக நடத்தி முடித்திருக்கிறது திமுக. அதற்கு ஒரு நாள் முன்னதாக, பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார் பழனிசாமி. இது எல்லாம் தமிழக…